பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

மதுரை : சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும்.  சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.10 இலட்சம் மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பில் தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டது.

பெரும்பாலும் விபத்துக்கள் ஒரு வாகனத்தை மற்றோரு வாகனம் முந்தி கொண்டு செல்வதால் ஏற்படுகின்றது. சாலைகளுக்கு இடையே தடுப்பு அரண் அமைக்கும் போது விபத்துக்கள் குறையும் என்பதில் ஐயமில்லை. மதுரை காவல்துறையினரின் இத்தகைய செயல் பொதுமக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

85 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட C.K மங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி தம்பதியர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அழகர்சாமியின் மைத்துனன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami