சிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த மருதன் என்பவர் தன் முதலாளி மாயழகு என்பவரின் நிலத்தில் நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்திற்கு எதிர்பாராமல் நீர் பாய்ந்ததை கண்ட ரமேஷ் ஜாதியை பற்றி தகாத வார்த்தைகளால் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மருதன் 04.11.2019 அன்று அளித்த புகாரின்பேரில் பழையனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொலை மிரட்டல் விடுத்த ரமேஷ் என்பவரை 11.11.2019 அன்று u/s 294 (b), 323, 506 (ll) IPC &(1) (c) (s) SC/ ST POA Act- ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்

57 திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை காவலர்கள், இன்று மக்கள் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami