மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து ஒவ்வொரு வார்டிலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றிற்கு தீர்வு காணும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறை வழங்கினார். அதன் அடிப்படையில் விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் நேற்று வார்டு எண் 48,50,52 உள்ள பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

214 சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami