கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி , கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகவேல் மகன் சரவணன் என்ற முருகன் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திருமதி சோபா ஜென்சி அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்

39 திருநெல்வேலி : திருநெல்வேலி தென்காசி காவல் ஆய்வாளர் திரு க.ஆடிவேல் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் முறையாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அழகிய நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். காவல் நிலையம் செல்வதென்றாலே பொதுமக்களுக்கு ஏற்படும் பயத்தினை மாற்றும் விதமாக காவல் ஆய்வாளர் அவர்கள் காவல் துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த நூலகத்தை ஏற்படுத்தியுள்ளார். காவல் நூலகத்தில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami