திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர் : சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காட்டில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் 03/11/2019 அன்று திருவலங்காடு காவல்நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உதவி ஆய்வாளர்கள் திரு. சந்திரசேகரன், திரு. சேகர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூபாலன் அவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

16 திருநெல்வேலி : திருநெல்வேலி , கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகவேல் மகன் சரவணன் என்ற முருகன் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திருமதி சோபா ஜென்சி அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட […]

மேலும் செய்திகள்

Bitnami