கண் பார்வையற்ற நபரின் தொலைந்த மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு.

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த செவ்வாப்பேட்டையில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கண் பார்வையற்றவர் கடந்த 21/03/2019 அன்று அவரது மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையிலான தனிப்படை
போலீசார், cyber crime உதவியுடன் மொபைல் போனை மீட்டு கந்தசாமியிடம் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு

38 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள் பறிப்பு சம்பந்தமாக 17 வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன, திருடு போன […]

மேலும் செய்திகள்

Bitnami