காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.! டிஜிபி உத்தரவு

Admin

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் வரும் 10ம் தேதிக்கு பிறகு, மறு உத்தரவு வெளியாகும் நாள் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என்று டி.ஜி.பி. திரிபாதி தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல் துறையினர் அனைவருமே சட்டம்ஒழுங்கை பராமரிக்கும் பணிக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவது போல் தேவையான இடங்களுக்கு செல்லத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

திருச்சியில் முக்கிய பகுதியின் போக்குவரத்தில் மாற்றம்,திருச்சி ஆணையர் அறிவிப்பு

398 திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, 04/11/19 ம் தேதி முதல் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் சுமார் இரண்டு வருடங்கள் நடைபெற உள்ளதால் அண்ணாசிலை பகுதிகளில் எந்த விதமான ஆர்பாட்டங்கள் மற்றும் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami