212
Read Time1 Minute, 4 Second
திருநெல்வேலி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து வந்த பல வழக்குகளில் தொடர்புடைய நெட்டூர் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் அப்பு என்ற அப்ரானந்தம் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் திரு செல்வகுமார் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.