முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி Highway petrol காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்குநேரி நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு ஜெயபாண்டி, HC 1392 முருகேசன்,GR I 2390 சங்கர்,PC 3136 ரவிசங்கர்,PC 3126 கிருஷ்ணகுமார் ஆகியோர் வாகைகுளம்’ பகுதியில் உள்ள நீர் தேங்கிய சாலையில் முட்புதர்களை அகற்றி நீர் தேங்கா வண்ணம் பாதை அமைத்தனர்.

பின்னர் காவல்கிணறு விளக்கு பகுதியில் கன்னியாகுமரி நாகர்கோவில் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் safty board இல்லாத காரணத்தினால் வாகனங்கள் சென்டர் மீடியனில் ஏறி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.இதனை தடுக்கும் வண்ணமும் காவலர்கள் குழி அமைத்து காங்கிரிட் கலவை கலந்து safty board( ஒளிச்சிதறல் பலகை)யை நிறுவினார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

111 திருநெல்வேலி : ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தொல்லை கொடுத்து வந்த பல வழக்குகளில் தொடர்புடைய நெட்டூர் பகுதியை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami