72
Read Time48 Second
மதுரை: மதுரை மாவட்டம் ,சிந்துபட்டி போலீசார் ரோந்து சென்ற போது A.மேட்டுப்பட்டி மட்டும் V.பெரியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து 25 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து Tobacco Act படி வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை