சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மதுரை காவல்துறை பெற்று தந்த தண்டனை

Admin

மதுரை : மதுரை , மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டப்படி மேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதன் பேரில் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிறை தண்டனை பெற்று கொடுத்த மேலூர் மகளிர் போலீசாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தடைசெய்யப்பட்ட போதைபொருள் விற்றவர் கைது

17 மதுரை: மதுரை மாவட்டம் ,சிந்துபட்டி போலீசார் ரோந்து சென்ற போது A.மேட்டுப்பட்டி மட்டும் V.பெரியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தங்களது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து 25 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து Tobacco Act படி வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் கைது செய்தனர்.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்    […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami