திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி கைது

Admin

திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சுரேன். இவரை கடந்த ஒரு வருடமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் சுரேனை அதிரடியாக கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சுரேன் மீது திருப்பூர் மற்றும் திண்டுக்கலில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு மதுரை காவல்துறை பெற்று தந்த தண்டனை

76 மதுரை : மதுரை , மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami