போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மதுரை மாநகராட்சியில் ஒப்படைப்பு

Admin
Read Time58 Second

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து மாடுகளையும் பிடித்து மதுரை மாநகராட்சியில் ஒப்படைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார் மேலும் அனைத்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி கைது

85 திருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami