மாணவர் காவல் படை துவக்கி வைத்த ஊத்துக்கோட்டை DSP சந்திரதாசன்

Admin
0 0
Read Time54 Second

திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்களுக்கு பரிசு,சான்றிதழ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், ஆயுதப்படை பெண் காவலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

289 மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami