தொலைந்து போன கணவனை மீட்டு தந்த திருவள்ளூர் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று முதல் காணவில்லை என்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குணசீலன் அவர்கள் தலைமையில் காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் கோகுல்ராஜ் ஆகியோர்களை கண்டுபிடித்து மனுதாரரிடம் ஒப்படைத்தனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாணவர் காவல் படை துவக்கி வைத்த ஊத்துக்கோட்டை DSP சந்திரதாசன்

62 திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami