மதுரை பாலமேடு காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு 

Admin

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு காவல் சார்பு ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் போலீசார் இணைந்து பாலமேடு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடம், ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகுரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் , ஆட்டோ ஓட்டுவது , கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதைக் கவனித்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தொலைந்து போன கணவனை மீட்டு தந்த திருவள்ளூர் காவல்துறையினர்

51 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று முதல் காணவில்லை என்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குணசீலன் அவர்கள் தலைமையில் காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் கோகுல்ராஜ் ஆகியோர்களை கண்டுபிடித்து […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami