மதுரையில் காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்

Admin
Read Time1 Minute, 19 Second

மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.N.மணிவண்ணன், IPS அவர்கள் முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

இந்த முகாமில் திரு.சாமுவேல் , மேலாளர், அப்பல்லோ மருத்துவமனை, மதுரை. Dr.திரு.கண்ணன், Dr.திரு.இராமசுப்பிரமணியன்,  ஆகியோர் கலந்துகொண்டனர்.  IPSOWA மற்றும் Apollo மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 167 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து குறைகள் இருப்பின் மேல்சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் உடற்தகுதி தேர்வு பற்றி அறிவுரைகள், DIG ஜோஷி நிர்மல் குமார் வழங்கினார்

70 திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேலு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.11.19அன்று முதல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருக்கும் காவலர் உடற் தகுதி தேர்வுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami