சென்னையில் ரூ. 94 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Admin
0 0
Read Time45 Second

சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ. 94 லட்சம் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்த 7 பயணிகளுடன் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற பயணியிடம் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்

39 மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami