3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்

Admin

சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற காவலர் தொடர்ந்து 3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் இருந்ததால் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

38 சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 29.10.2019 நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் G-3 கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் நேற்று கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் ரோட்டில் பணியிலிருந்த போது, அங்கு சாலையில் கிடந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த, தலைமைக்காவலர் சிறிதும் தாமதிக்காமல் மண்வெட்டியை எடுத்து […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami