201
Read Time1 Minute, 14 Second
வேலூர்: வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயின்ற பயிற்சி மையத்தின் அடையாளத்துடன் கூடிய டி-சர்ட் களை அணிவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், IPS அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்