கபடி போட்டி: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு வெற்றி

Admin

சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதியாக ரூ.10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற கபடி குழுவினரை சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு 

7 சென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த 25.10.2019 அதிகாலை 02.30 மணியளவில் புளியந்தோப்பு காவல் மாவட்ட காவல் ஆளிநர்கள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது TN22 R 6669 என்ற பதிவெண் கொண்ட லாரியில் வந்த ஓட்டுநர் பிரகாஷ் (32), என்பவரை 3 […]

மேலும் செய்திகள்

Bitnami