சிவகங்கையில் போலி டாக்டர் கைது

Admin

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி அலோபதி சிகிச்சை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி, மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் குழுவினருடன் சோதனை செய்தபோது போலி சிகிச்சை அளித்த சந்திரனை பிடித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிவகங்கை மருத்துவ இணை இயக்குனர் ராஜமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சந்திரனை u/s 420 IPC and 15(1) Indian medical council act-ன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை

26 மதுரை :  மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வினய்,IAS அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே சட்ட விரோதமாக கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள் […]

மேலும் செய்திகள்

Bitnami