அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time43 Second

அரியலூர்:  அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தனர். மாணவர்களின் பல அறிவியில் திறமைகளை கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மேம்பாலத்தை சுத்தம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்

95 வேலூர்: வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு – ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami