மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Drone Camera மூலமாக கண்காணிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 27.10.2019 அன்று நடைபெற உள்ள மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்சியாக இன்று விலக்குத்தூண் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, பிட்பாக்கெட் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆளில்லா Drone Camera மூலமாக கண்காணிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொடிக்குளம் கண்மாயை தூர்வாரும் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

41 மதுரை: மதுரை மாநகர் கொடிக்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை (25.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami