தேனியில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

Charles
Black woman in handcuffs
0 0
Read Time1 Minute, 13 Second

தேனி மாவட்டம்: உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், *DSP திரு.சின்னகண்ணு* அவர்கள் தலைமையில் *SI திரு.ஜெயபாண்டி, SI திரு.முனியம்மாள்,  SSI திரு.ரவி, HC திரு.மணிகண்டன், HC திரு.மாரியப்பன்,  Gr I திரு.அழகுதுரை, Gr I திரு.பிரபு, PC திரு.சுந்தரபாண்டி* ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் , விரைந்து செயல்பட்டு திருட்டில் தொடர்புடைய *மாணிக்கம் (26), செல்வராஜ் (31)* ஆகிய இருவரையும் கைது செய்து, 17 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் காணாமல் போன சிறுவனை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ஊத்துமலை காவல்துறையினர்

65 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்து கணேசன் மகன் மாதவன்(15) என்பவர் (21.10.2019) திங்கட்கிழமையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami