சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு தூத்துக்குடி SP பாராட்டு

Admin

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று (22.10.2019) மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்கள் 48 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தேனியில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

25 தேனி மாவட்டம்: உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், *DSP திரு.சின்னகண்ணு* அவர்கள் தலைமையில் *SI திரு.ஜெயபாண்டி, SI திரு.முனியம்மாள்,  SSI திரு.ரவி, HC திரு.மணிகண்டன், HC திரு.மாரியப்பன்,  Gr I திரு.அழகுதுரை, […]

மேலும் செய்திகள்

Bitnami