பொதுமக்களுக்கு விரைவான சேவை அளிக்க நவீனமயமாக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை

Admin
0 0
Read Time50 Second

தமிழக அரசின் மிகச்சிறந்த உறுதுணையின் அடிப்படையில் அரசாங்க அலுவலகங்களில் இதுவரை காகிதங்கள் மூலமாக நடைபெற்ற கோப்பு பரிமாற்றத்தினை தற்போது கணினி மயமாக்கிய விதமே (eOffice) மின்னணு அலுவலகம் எனப்படும். இம்முறையானது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும்¸ பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளது. காவலர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களின் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதில் eOffice system ஒரு மைல்கல்லாக செயல்படுகிறது.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு தூத்துக்குடி SP பாராட்டு

65 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று (22.10.2019) மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்கள் 48 பேருக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami