கிருஷ்ணகிரி: பெண்குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பாட்டியை கைது செய்த காவல் ஆய்வாளர் கு.கபிலன்*

Admin

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அடுத்த நாகர்கோவில் கிராமத்தில் வசித்து வந்த ஓசி ராஜா என்பவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் விஷம் கொடுத்து பெண் குழந்தையை கொலை செய்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு பாரூர் காவல் நிலைத்தில் சந்தேகப்பட்டதை அடுத்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து வந்த தகவலை அடுத்து இன்று ஓசி ராஜாவின் தாய் பொட்டி அம்மாள் என்பவரை பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் கைது செய்து சிறையில் அடைத்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்

46 காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த காரியம் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் அளிப்பவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாது, அதனையும் கடந்தது அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என ஆதரவை மனோ ரீதியாக அந்த குடும்பத்துக்கு அளிப்பது என்பது […]

மேலும் செய்திகள்

Bitnami