மதுரையில் சாலை விபத்தில் தவறவிட்ட பணப்பையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

Charles
0 0
Read Time1 Minute, 23 Second

மதுரை மாவட்டம்:  திருமங்கலம் அருகில் சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்கள் தவறவிட்ட பணப்பையை, திருமங்கலம் தாலுகா கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த திரு. தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி பாண்டியம்மாளும் எடுத்து அதிலிருந்த 6 பவுண் தங்க செயின் மற்றும் ரூ.500/-ஐ உரிய நபரிடம் ஒப்படைக்க திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையையும், கடமை உணர்வையும் பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன். IPS., அவர்கள் திரு. தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழும்,  பண வெகுமதியும் வழங்கி கௌவுரவித்தார். மேலும், பணப்பையை தவறவிட்ட திருமங்கலத்தை சேர்ந்த திரு. சின்னச்சாமியையும் நேரில் அழைத்து பணப்பையை ஒப்படைத்தார்…

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரியில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம்

74 கன்னியாகுமரி மாவட்டம்: வடசேரி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் (33). இவர் மீது வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களில் போதை ஊசி விற்பனை மற்றும் போதை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami