காவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்

Admin

வேலூர் : பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2019) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் திருமதி காமினி இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயகுமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்

24 மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலல் ஆண்டுதோறும் பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. […]

மேலும் செய்திகள்

Bitnami