காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் காவலர்களை வழிநடத்தி மரியாதை செலுத்தினார். மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்

18 திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும் காவலர்களை நினைவுகூறும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் […]

மேலும் செய்திகள்

Bitnami