வேலூரில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

வேலூர்:  பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு வரும் 21.10.2019 ஆம் தேதி காலை 08.00 மணியளவில் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளது.

இதன் முன்னோட்டமாக இன்று 20.10.2019 ஆம் தேதி காலை 06.00 மணி அளவில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மினி மாரத்தான் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

97 திருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami