115
Read Time38 Second
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் உள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்