சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 24 Second

மதுரை :  மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

இப்போட்டிகள் மூன்று நாட்கள் (14.10.2019-16.10.2019) நடைபெற்றன. தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகர அணிக்கு நேற்று சாம்பியன் பட்டத்தை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. சண்முக ராஜேஸ்வரன் IPS., அவர்களால் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளில் 7 மண்டலத்தை சேர்ந்த 478 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். புதிய சாதனை படைத்தவர்களுக்கு ரூ. 10000/- பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு

55 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு இரவு நேரங்களில் வரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami