திண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம்  நகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் (17.10.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை சீரமைக்கவும் , பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை சீரமைக்கவும், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்கும்போது வாகனங்களை சீரமைக்கவும், வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் 5 இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் DSP திரு.மணிமாறன், தாலுகா DSP திரு.வினோத், மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

107 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறை அருகே மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் DSP […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami