59-வது மாநில அளவிலான தடகள போட்டிகளை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

Admin
Read Time1 Minute, 42 Second

மதுரை:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை இன்று மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் விளையாட்டு பந்தயங்கள் நடக்கும் அரங்கத்தில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் த.சி.கா மதுரை 6-ம் அணி தளவாய் திரு.ஜெயச்சந்திரன் இ.கா.ப.,, த.சி.கா வீராபுரம் 3-ம் அணி தளவாய் திரு.சம்பத்குமார் இ.கா.ப.,, த.சி.கா பழனி 16-ம் அணி தளவாய் திரு. அய்யாசாமி, த.சி.கா திருச்சி 1-ம் அணி தளவாய் திருமதி.உமையாள், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமார் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகள் 14.10.2019 முதல் 16.10.2019 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் நான்கு மண்டல காவல்துறையினர், ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகரை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்

38 சென்னை: சீன அதிபர் வருகையின்போது ஒத்துழைத்த மக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், IPS தெரிவித்தார். சீன […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami