5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 21 Second

வேலூர்: வேலூர் அரக்கோணத்தில் இன்று காலை 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  அரக்கோணம் காவல்  கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS அவர்களின் உத்தரவின்படி, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகர் அறிவுறுத்தலின்படிம், அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பழனிசாமி, திரு.தேவபிரகாஷம் மற்றும் திரு. விஸ்வநாதன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பெங்களூரிலிருந்து அரக்கோணம் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை அறிந்த காவல் உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் அரக்கோணம் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி?

48 PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami