சமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

90 திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami