209
Read Time46 Second
தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.