திருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Admin
Read Time52 Second

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் நகைகடை மற்றும் அடகுகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. கடைகளுக்கு முன் பாதுகாப்பு நலன்கருதி சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கடைகளில் இரவு நேரங்களில் பாதுகாவலர்கள் அவசியம் நியமிக்க வேண்டும். கடை ஷட்டரில் சென்டர் லாக் அவசியம் போட வேண்டும். நகை கடைக்கு முன் தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என காவல்துறையினர்  கேட்டு கொண்டார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

22 தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami