சிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கௌரி பட்டியை சேர்ந்த கண்ணப்பன்(88) என்பவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ATM -ல் பணத்தை எடுத்து கைப் பையில் வைத்தபடி டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் பணப்பையை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக கண்ணப்பன் 11.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக போலீசார் CCTV கேமராவை சோதனை செய்து பார்த்த போது பரமக்குடி எமனேஸ்வரத்தை சேர்ந்த பழனிச்சாமி(68) என்பவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே போலீசார் u/s 392, 397 IPC-ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்

33 மதுரை: மதுரை, மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது தும்பைபட்டி பெரிய ஓடையில் 3 டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த அஜ்மீர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami