மதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

Admin

மதுரை : மதுரை மாவட்டம் – 10.10.19- அலங்காநல்லூர் கம்மாளபட்டியை சேர்ந்தவர் வெள்ளைப் பிரியன். அவரது மனைவி அபிநயாவிற்கும், வலசையை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், பலமுறை சொல்லியும் கேட்காத காரணத்தினால் அடிக்கடி சண்டை வந்ததாகவும், 10.10.19ம் தேதி மதியம் 01.00 மணியளவில் மனைவி அபிநயாவுடன் பைக்கில் வலசை சென்று கல்லணை பாலசுப்பிரமணியன் தோட்டம் வழியாக வீட்டிற்கு வரும் போது, அவரது மனைவி ராம்குமார் உடன் தான் வாழ்வேன் என்று மீண்டும் சண்டை போட்டதால், கோபத்தில் வெள்ளைப்பிரியன் கையால் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் தள்ளி கொலை செய்தார். VAO அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளைப்பிரியனை கைது செய்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று தந்த திருச்சி காவல்துறையினர்

25 திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர், கீழவங்காரம் கிராமத்தில், வசிப்பவர் திருப்பதி (50) மற்றும் அவரது அண்ணன் ஆறுமுகம் (55) ஆகியோர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த துரைராஜ் (62), மதுபாலன் (35), கனகராஜ் (50) என்பவர்களுக்கும் கீழவங்காரத்தில் வீராசாமி வீட்டின் பின்புறத்தில் உள்ள புறம்போக்கு நிலம் சம்மந்தமாக இடப்பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 27.05.2015 அன்று காலை 11.30 மணியளவில் அவ்விடத்தில் திருப்பதி, அவரது […]

மேலும் செய்திகள்

Bitnami