ஆபத்தை ஏற்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

Admin

மதுரை:  மதுரை காவல் ஆணையர் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10.10.2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும்படியும், அதிக ஒலிப்பான் எழுப்பியும் மற்றும் அபாயகரமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களின் வாகனத்தையும் உடனடியாக பறிமுதல் செய்யும்படியும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

11 மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மதுரை மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்க மருந்துகள் தெளிக்கப்பட்டன. மேலும் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1. வீடுகளில் சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டிகள், […]

மேலும் செய்திகள்

Bitnami