வேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்

Admin
Read Time2 Minute, 15 Second

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார், IPS  அவர்களின் உத்தரவின் பேரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 06ஃ10ஃ2019 அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர், காட்பாடி, லத்தேரி, பணமடங்கி, திருவலம், ராணிப்பேட்டை, புதுப்பாடி, வாலாஜா, வாழைப்பந்தல், பொன்னை, ராணிப்பேட்டை, பானாவரம், தக்கோலம், கே.வி.குப்பம், மேல்பட்டி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், அணைக்கட்டு, வேப்பங்குப்பம், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பரதராமி, திருப்பத்தூர் டவுன், கே.வி.குப்பம், பானாவரம், உமராபாத், காட்பாடி, விருதம்பட்டு, வேலூர் கிராமியம், லத்தேரி ஆகிய காவல் நிலைய காவல்துறையினர் தலைகவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், சீட்பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பேனா வழங்கி பாராட்டினார்கள். குடியாத்தம் டவுன் காவல் நிலைய காவலர்கள் தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

மேலும், இந்த வாகன தணிக்கையில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது 2302 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 365 வழக்குகளும், இதர வழக்குகள் 67 ஆக மொத்தம் 2667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் சிறார் மன்றத்தில் விஜய தசமி அனுசரித்த சென்னை காவல்துறையினர்

34 சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை யில் அமைந்துள்ள காவல் சிறார் மன்றத்தில் ஆயுதபூஜை விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...
10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...
3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...
9 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami