சுற்று சூழலை தூய்மைபடுத்திய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர்

Admin
Read Time0 Second

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவுப்படி கல்லிடைகுறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ்  தலைமையிலான போலீசார் கல்லிடைக்குறிச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே, திலகர் வித்யாலயா உயர்நிலை பள்ளியில் உள்ள NSS மாணவர்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, அவ்விடத்தில் புதிதாக செடிகள் நட வழிவகை செய்து, மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி, மாணவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், நம்மை சுற்றியுள்ள இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் என ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உள்ளனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திண்டுக்கல் போலீசார்

59 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் […]

மேலும் செய்திகள்

Bitnami