செயின் திருடிய மூன்று பெண்கள் கைது

Admin

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம் 06.10.2019 அன்று ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்(55) இவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் இருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை 3 பெண்கள் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.

உடனே ராஜம் கூச்சலிட பொது மக்கள் 3 பெண்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சென்னையை சேர்ந்த தேன்மொழி(35), கார்த்திகா(30), ஆர்த்தி(37), என்பதும் அவர்கள் பல இடங்களில் இதே முறையில் திருடியது தெரியவந்தது. உடனே கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சுந்தர் மூர்த்தி அவர்கள் 3 பேரையும் கைது செய்து u/s 379 IPC படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்

6 விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை மீட்ட அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் உதவி ஆய்வாளர் திரு.வேல்முருகன், தலைமைகாவலர்கள் திரு.செல்வகுமார், திரு.கருப்பசாமி, முதல் நிலை காவலர்கள் திரு.கோபிநாத், திரு.வெள்ளைச்சாமி மற்றும் காவலர் திரு.தனப்பாண்டி ஆகியோர் மூலமாக ராஜேந்திரன் பற்றி விசாரணை மேற்கொண்டு, அவரது சொந்த […]

மேலும் செய்திகள்

Bitnami