வேலூரில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா, SP பங்கேற்பு

Admin
0 0
Read Time58 Second

வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி 04.10.2019  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அவ்வழியே தலைக்கவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சால்வையணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படங்கள் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு மார்ஸ் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் நிறைவாழ்வு பயிற்சி சான்றிதழ், ASP சுந்தரவதனம் வழங்கினார்

211 திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி மஹாலில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami