மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

Samson

மதுரை: நேற்று (04.10.2019) ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் மதுரை மதுரை காரிமேடு மீன் மார்க்கெட் அருகே ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கரிமேட்டை சேர்ந்த ராணி 60/19, க/பெ. அழகு மற்றும் மருது (எ) மருதுபாண்டி 22/19, த/பெ.பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மதுரை காவல்துறையினர் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

10 மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று (05.10..2019) O.C.P.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 5000 –க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்       T.C.குமரன்  […]

மேலும் செய்திகள்

Bitnami