திண்டுக்கலில் உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது

Charles
0 0
Read Time2 Minute, 4 Second

திண்டுக்கல் மாவட்டம்: 05.10.19 கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று உள்ளது.
இவ்வீட்டிற்கு அவ்வப்போது தனது குடும்பத்துடன் வந்து செல்வார்.
*சம்பவத்தன்று* 20.09.19 தனது வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குளிர்சாதனப்பெட்டி, டிவி, கட்டில் உட்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மணிமாறன் வத்தலகுண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரினை தொடர்ந்து *நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டி அவர்களின்* தலைமையில் *குற்றப்பிரிவு போலீசார்* *SI திரு.சேகர்*, Gr.I 673 திரு.முத்துப்பாண்டி , Gr.I 1734 திரு. மூர்த்தி மற்றும் *மாவட்ட Cyber Crime* உதவியுடன் தேடி வந்த நிலையில் திருடப்பட்ட பொருட்கள் *நிலக்கோட்டை அருகே* உள்ள பெட்டிசெட்டியபட்டி யிலும், சிலுக்குவார்பட்டி உள்ள கொள்ளையர்களின் வீட்டிலும் இருப்பது தெரியவந்து,
விரைந்து சென்ற தனிப்படை போலீசார், பெருமாள் மற்றும் ரவி என்பவர்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

94 இராமநாதபுரம்: கடந்த 22.08.2015-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami