மக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரை திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது

543 திண்டுக்கல் மாவட்டம்: 05.10.19 கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami